பிரம்மாண்டமாக உருவாகவுள்ள அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்
Loading… அஜித்தின் ஏகே62 படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் பின்னர் மகிழ் திருமேனி வசம் சென்றது. Loading… விடமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குறிப்பிடபட்டு … Continue reading பிரம்மாண்டமாக உருவாகவுள்ள அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed